ஆதார் துறையில் BE/ B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022

0
ஆதார் துறையில் BE/ B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022
ஆதார் துறையில் BE/ B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022

ஆதார் துறையில் BE/ B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Manager, Manager, Architect Portal Technologies மற்றும் Senior Analyst போன்ற பதவிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Assistant Manager, Manager, Architect Portal Technologies and Senior Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021 & 10.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UIDAI காலிப்பணியிடம்:

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்ட அறிவிப்பில் Assistant Manager, Manager, Architect Portal Technologies மற்றும் Senior Analyst போன்ற பதவிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

UIDAI கல்வித்தகுதி:

விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் B.E. / B.Tech / MCA / BCA / BBA / BSc (computers) உடன் Diploma in DOEACC / Systems Development / GNIIT போன்றவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

UIDAI முன் அனுபவம்:

இப்பணிக்கு குறைந்தபட்சமாக பணிக்கு தொடர்புடைய பிரிவில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உள்ளவராவார். Government Project களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UIDAI ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் ஊதியம் தொடர்பான தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிட்டு தெரிந்துகொள்ளவும்.

UIDAI தேவையான திறன்கள்:
  • Application / Web & Mobile Application Development using J2EE / Spring / Spring boot போன்றவற்றில் 9 முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Microservices based applications for cloud using Domain Driven Architecture போன்றவற்றில் நன்கு திறன் படைத்தவராக இருக்க வேண்டும்.
  • Packaging, extensibility architecture, security, upgrades, scalability, and with operational simplicity for configurations, maintainability and monitor-ability ஆகியவற்றில் நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
UIDAI விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் பதவியினை பொறுத்து விண்ணப்பிக்க 27.12.2021 & 10.01.2022 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification I

Download Notification II

Download Notification III

Download Notification IV

Download Notification V

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!