ஆதார் நிறுவனத்தில் B.E முடித்தவர்க்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
ஆதார் நிறுவனத்தில் B.E முடித்தவர்க்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
ஆதார் நிறுவனத்தில் B.E முடித்தவர்க்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
ஆதார் நிறுவனத்தில் B.E முடித்தவர்க்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) பிராந்திய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ASSISTANT MANAGER பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஆதார் துறை நிறுவனம்
பணியின் பெயர் ASSISTANT MANAGER
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ஆதார் துறை காலிப்பணியிடங்கள்:

ASSISTANT MANAGER பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BE/B Tech/MCA/BCA/BBA/BSC/ (computers) with Diploma in DOEACC/ Systems Development / GNIIT etc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SIDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே!

Follow our Instagram for more Latest Updates

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டிற்கு ரூ. 4,00,000 – 9,00,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Manager முன்னனுபவம்:

IT software / Hardware platform support / Software applications/ Web development, and user support ஆகிய துறைகளில் 2 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

UIDAI தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 02.02.2023-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!