தேர்வு, நேர்காணல் இல்லாமல் ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 -விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 -விண்ணப்பிக்கலாம் வாங்க!!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 -விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தேர்வு, நேர்காணல் இல்லாமல் ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021  விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் ஆதார் துறயில் (UIDAI NISG) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Assistant Director General & Assistant Director General (Technology) பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI NISG 
பணியின் பெயர் Assistant Director General & Assistant Director General (Technology)
பணியிடங்கள் 17
கடைசி தேதி 28.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆதார் பணியிடங்கள் :

UIDAI ஆணையத்தில் Assistant Director General & Assistant Director General (Technology) பணிகளுக்கு என 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Director வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

UIDAI கல்வித்தகுதி :
  • மத்திய அரசு நிறுவனங்களில்/ துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.
  • அரசு திட்ட பணிகளில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
UIDAI தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

UIDAI NISG Jobs 2021 Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!