ஆதார் நிறுவனத்தில் காத்திருக்கும் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ஆதார் நிறுவனத்தில் காத்திருக்கும் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆதார் நிறுவனத்தில் காத்திருக்கும் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆதார் நிறுவனத்தில் காத்திருக்கும் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) பிராந்திய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ASK CENTER MANAGER பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஆதார் துறை நிறுவனம்
பணியின் பெயர் ASK CENTER MANAGER
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
ஆதார் துறை காலிப்பணியிடங்கள்:

ASK CENTER MANAGER பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Center Manager தகுதி விவரங்கள்:

இராணுவம்/விமானப்படை/கடற்படை, BSF அல்லது பிற துணை இராணுவப் படைகளில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஜூனியர் கமிஷன் செய்யப்பட்ட அதிகாரிகள் அல்லது அதற்கு சமமானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சிட்டி வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டிற்கு ரூ. 2,00,000 – 6,00,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Manager முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ் 2 முதல் 7 ஆண்டு காலம் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

UIDAI தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!