ஆதார் அலுவலகத்தில் பணிபுரிய இரும்புபவரா? தேர்வில்லா வேலைவாய்ப்பு 2022!

0
ஆதார் அலுவலகத்தில் பணிபுரிய இரும்புபவரா? தேர்வில்லா வேலைவாய்ப்பு 2022!
ஆதார் அலுவலகத்தில் பணிபுரிய இரும்புபவரா? தேர்வில்லா வேலைவாய்ப்பு 2022!
ஆதார் அலுவலகத்தில் பணிபுரிய இரும்புபவரா? தேர்வில்லா வேலைவாய்ப்பு 2022!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Dy. Director(Technology), Dy. Director, Section Officer, Assistant Section Officer, Accountant, Junior Translation Officer, Senior Accounts Officer, Assistant Accounts Officer, Consultant (Finance) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Dy. Director(Technology), Dy. Director, Section Officer, Assistant Section Officer, Accountant, Junior Translation Officer, Senior Accounts Officer, Assistant Accounts Officer
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2022
விண்ணப்பிக்கும் முறை offline
UIDAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Dy. Director(Technology), Dy. Director, Section Officer, Assistant Section Officer, Accountant, Junior Translation Officer பணிக்கென மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Dy. Director(Technology) – 1 பணியிடங்கள்
  • Dy. Director – 4 பணியிடங்கள்
  • Section Officer – 2 பணியிடங்கள்
  • Assistant Section Officer – 13 பணியிடங்கள்
  • Accountant – 3 பணியிடங்கள்
  • Junior Translation Officer – 1 பணியிடங்கள்
  • Senior Accounts Officer – 1 பணியிடங்கள்
  • Assistant Accounts Officer – 1 பணியிடங்கள்
  • Consultant (Finance) – 1 பணியிடங்கள்
ஆதார் தகுதி:

Dy. Director(Technology), Dy. Director, Section Officer, Assistant Section Officer, Accountant, Junior Translation Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Pay Matrix Level 3 முதல் Pay Matrix Level 10 அளவிலான பணிகளில் பணிபுரிந்திருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UIDAI வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Consultant (Finance) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் மற்றும் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exams Daily Mobile App Download
ஆதார் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Dy. Director(Technology) – Pay Matrix Level 11
  • Dy. Director – Pay Matrix Level 11
  • Section Officer – Pay Matrix Level 8
  • Assistant Section Officer – Pay Matrix Level 6
  • Accountant – Pay Matrix Level 5
  • Junior Translation Officer – Pay Matrix Level 6
  • Senior Accounts Officer – Pay Matrix Level 10
  • Assistant Accounts Officer – Pay Matrix Level 8
  • Consultant (Finance) – ரூ.50,000/-

TN’s Best Coaching Center

UIDAI தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.10.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!