ஆதார் எண்ணை பயன்படுத்த பயமா? அப்போ VID, Masked Aadhaar பயன்படுத்துங்க!! முழு விவரம் உள்ளே!!

0
ஆதார் எண்ணை பயன்படுத்த பயமா? அப்போ VID, Masked Aadhaar பயன்படுத்துங்க!! முழு விவரம் உள்ளே!!
ஆதார் எண்ணை பயன்படுத்த பயமா? அப்போ VID, Masked Aadhaar பயன்படுத்துங்க!! முழு விவரம் உள்ளே!!
ஆதார் எண்ணை பயன்படுத்த பயமா? அப்போ VID, Masked Aadhaar பயன்படுத்துங்க!! முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. நீங்கள் அனைத்து நேரங்களிலும் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க இயலாது. அதனால் UIDAI புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

மாஸ்க் ஆதார் கார்டு

இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபரின் அடையாள அட்டையாகவும், அனைத்து ஆவணங்களை விட முக்கியமான ஒரு ஆவணமாகவும் விளங்குகிறது. அத்துடன் தற்போது வங்கி கணக்கு, பான் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளிலும் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயமாகும். அதனால் உங்களின் ஆதார் எண்ணை நீங்கள் பகிரும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி விடலாம்.

Follow our Instagram for more Latest Updates

இது தொடர்பாக UIDAI ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, ஆதார் எண்ணை பகிர்ந்து கொள்வதால் உங்களின் ஆதார் உடனே Hack செய்யப்படும் என பயப்பட வேண்டாம். தற்போது ஆதார் எண்ணை நீங்கள் பகிராமல் இருக்க VID அல்லது Masked ஆதாரை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்கள் “xxxx-xxxx” என்றவாறு இடம் பெற்றிருக்கும், இதில் கடைசி 4 இலக்கங்கள் மட்டும் காட்டப்படும். இதன் மூலமாக, ஆதாரில் 12 இலக்கங்களும் மற்றவர்களுக்கு வெளிப்படையாக காண்பிக்கப்படாது. இதனால் ஆதார் எண்ணை Hack செய்ய முடியாது.

5 ஆண்டுகளில் 100 மருத்துவக் கல்லூரிகள்.. மத்திய அரசு திட்டம் – முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

இந்த மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கார்டை பெற விரும்பும் நபர்கள் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இப்போது ‘Do You Want A Masked Aadhaar’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு, தொடர்பு எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!