நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவன காலிப்பணியிடங்கள் – UGC உத்தரவு!

0
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவன காலிப்பணியிடங்கள் - UGC உத்தரவு!
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவன காலிப்பணியிடங்கள் - UGC உத்தரவு!
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவன காலிப்பணியிடங்கள் – UGC உத்தரவு!

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பேராசிரியர், பணியாளர்கள் பணியிடங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் விரைவாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

யுஜிசி செயலாளர் அறிவிப்பு:

பல்கலைக்கழக மானிய குழு இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்திய நடுவண் அரசால் நிறுவப்பட்ட சட்டரீதியான இந்த அமைப்பு 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பானது இந்திய பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.

தமிழக பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் விபரங்கள் – அமைச்சர் பேட்டி!

தற்போது கூடுதல் பணியாக நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை யுஜிசி அதிகாரபூர்வ இணையதளமான https://www.ugc.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். NET, SET, Ph.D., முடித்தவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பை தேர்வு செய்யவும், எந்த உயர்கல்வி நிறுவனத்தில் எந்த இடத்துக்கு விண்ணப்பிக்கலாம் போன்றவற்றை இந்த வசதி உள்ளடக்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் காலியாக உள்ள பேராசிரியர், பணியாளர்கள் குறித்த விவரங்களை விரைவாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இது குறித்து விவரங்களை யுஜிசி அதிகாரிகள் சரியாக பராமரிக்க வேண்டும் என யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!