UGC NET 2022 தேர்வு முடிவுகள் – வெளியீடு!

0
UGC NET 2022 தேர்வு முடிவுகள் - வெளியீடு!
UGC NET 2022 தேர்வு முடிவுகள் - வெளியீடு!
UGC NET 2022 தேர்வு முடிவுகள் – வெளியீடு!

National Testing Agency (NTA) எனப்படும் தேசிய தேர்வு முகமையால் இந்த ஆண்டிற்கான UGC NET தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பக்கத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

UGC NET 2022:

கல்லூரி உதவி பேராசியராக பணியாற்ற இந்த நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைபெற இருந்த UGC NET 2022 தேர்வுகள் கொரோனா தொற்று காலமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த வருடத்தில் ஜூலை – அக்டோபர் ஆகிய மாதங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் Final Answer Key நவம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ONGC ஆணையத்தில் 60+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,80,000/-

Exams Daily Mobile App Download

இந்நிலையில் நேற்று (நவம்பர் 5) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதை தேர்வர்கள் NTA-இன் அதிகாரபூர்வ இணையதளத்தளமான www.nta.ac.in இல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Result

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!