UGC NET நுழைவு சீட்டு 2022 – நாளை வெளியீடு!

0
UGC NET நுழைவு சீட்டு 2022 - நாளை வெளியீடு!
UGC NET நுழைவு சீட்டு 2022 - நாளை வெளியீடு!

UGC NET நுழைவு சீட்டு 2022 – நாளை வெளியீடு!

National Testing Agency ஆனது UGC NET December 2021 & June2022 (merged Cycles)-Phase II தேர்வுக்கான நுழைவு சீட்டினை அதிகாரபூர்வ தளத்தில் நாளை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

நுழைவு சீட்டு:

National Testing Agency ஆனது UGC NET December 2021 & June2022 (merged Cycles)-Phase II தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வுக்கென ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இத்தேர்வானது 20.09.2022 முதல் 22.09.2022 ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UGC NET December 2021 & June2022 (merged Cycles)-Phase II  தேர்வுக்கான நுழைவு சீட்டானது 16.09.2022ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் நாளை முதல் அதிகாரபூர்வ தளத்தில் Application Number மற்றும் Password டைப் செய்து நுழைவு  சீட்டினை பெற்றுக்கொள்ளலாம். நுழைவு சீட்டை பெறுவதில் ஏதேனும் சிரமம் மேற்கொண்டால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரி மூலம் அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். நுழைவு சீட்டு பெற விரும்புபவர்கள் https://ugcnet.nta.nic.in/ என்னும் லிங்க் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Download Notice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!