UGC NET Phase 2 தேர்வுக்கான Admit Card OUT – உடனே டவுன்லோட் செய்யுங்கள்!

0
UGC NET Phase 2 தேர்வுக்கான Admit Card OUT - உடனே டவுன்லோட் செய்யுங்கள்!
UGC NET Phase 2 தேர்வுக்கான Admit Card OUT - உடனே டவுன்லோட் செய்யுங்கள்!
UGC NET Phase 2 தேர்வுக்கான Admit Card OUT – உடனே டவுன்லோட் செய்யுங்கள்!

National Testing Agency ஆனது Phase-II (05 subjects) தேர்வுக்கான Admit Card-ஐ அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

NTA Phase-II Admit Card:

National Testing Agency எனப்படும் NTA ஆனது UGC NET December 2022 தேர்வுக்கான அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வின் மூலம் காலியாக உள்ள Junior Research Fellowship மற்றும் Assistant Professor பணிக்கான காலியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் Phase-I (57 subjects) க்கான தேர்வானது கடந்த 21,22,23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

அதனை தொடர்ந்து Phase-II (05 subjects) க்கான தேர்வானது 28.02.2023, 01.03.2023 மற்றும் 02.03.2023 ஆகிய தேதிகளில் நடைபெறு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுத தயாராகும் விண்ணப்பதாரர்கள் https://ugcnet.nta.nic.in/ என்னும் அதிகாரபூர்வ தளத்தில் Application No. மற்றும் Date of Birth பயன்படுத்தி தேர்வு நுழைவு சீட்டை (Admit Card) பெற்றுக்கொள்ளலாம். ஏதேனும் Admit Card பெற்றுக்கொள்வதில் ஏதேனும் சிரமம் மேற்கொண்டால் 011-40759000 அல்லது [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

Download செய்யும் முறை:
  • தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்னும் அதிகாரபூர்வ முகவரிக்கு செல்லவும்.
  • அதில் கேட்கப்படும் Application No மற்றும் Date of Birth ஆகியவற்றை உள்ளிடவும்.
  • அதன்பின் Security Pin-ஐ type செய்து Submit செய்யவும்.
  • தற்போது திரையில் Admit Card தோன்றும்.
  • பின் Download என்பதை கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும்.

Download Admit Card

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!