UGC-NET Exam 2021 தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!!

0
UGC-NET Exam 2021 தேர்வு - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!!
UGC-NET Exam 2021 தேர்வு - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!!

UGC-NET Exam 2021 தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!!

தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் UGC-NET EXAM 2021 தேர்வுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது அதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட இறுதி தேதி ஆனது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UGC-NET தேர்வு :
  • கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்காக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
  • மேலும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 31 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதில் SC, ST, OBC & PWD பிரிவினருக்கு 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
  • விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதியாக கலை, அறிவியல், மேலாண்மையியல், பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறைகளில் 55% மதிப்பெண்ணுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு முறைகள்:

இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகின்றன. NET தேர்வுகள் இரண்டு தாள்களை கொண்டதாக உள்ளது. அதில் ஒரு தாளில் 100 மதிப்பெண்களுக்கு 50 வினாக்கள் கேட்கப்படும். விண்ணப்பதாரர்களின் கற்பிக்கும் திறனை சோதிக்கும் விதத்தில் இந்த தேர்வு கேள்விகள் இருக்கும். இந்த தேர்வுகள் 1 மணி நேரம் நடைபெறும். இரண்டாம் தாள் தேர்வுகள் 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் அதில் 100 வினாக்கள் இருக்கும் இந்த தேர்வு 2 மணி நேரம் நடத்தப்படும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரி மூலம் 09.03.2021 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Online Application for NTA UGC NET 2021 Direct link

Official Notice for NTA UGC NET 2021 Last Date Revised

UGC NET Exam Notification PDF

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!