UGC NET Admit Card December 2019 – Download Exam Date

0
UGC NET Admit Card 2019 - Exam Date
UGC NET Admit Card 2019 - Exam Date

UGC NET Admit Card December 2019 – Download Exam Date

பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) ஆனது உதவி பேராசிரியர் (Assistant Professor) மற்றும் Junior research Fellowship பணிகளுக்கான தேசிய தகுதி சோதனை (NET) அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

UGC NET தேர்வானது 02.12.2019 முதல் 06.12.2019 வரை நடைபெற இருக்கிறது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு (Admit Card) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்களின் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

UGC NET Admit Card December 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!