UGC – ல் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

0
UGC - ல் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!
UGC - ல் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!
UGC – ல் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

பல்கலைக்கழக மானியக் குழு எனப்படும் UGC ஆனது Joint Secretary, Deputy Secretary பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UGC
பணியின் பெயர் Joint Secretary
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UGC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Joint Secretary, Deputy Secretary பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Joint Secretary – 3 பணியிடங்கள்
  • Deputy Secretary – 1 பணியிடங்கள்
Joint Secretary கல்வி தகுதி:
  • Joint Secretary பணிக்கு Pay Matrix Level-12 அளவிலான ஊதியம் பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Deputy Secretar பணிக்கு Master’s Degree தேர்ச்சியுடன் 7 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
UGC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் சென்னை RBI வங்கியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Joint Secretary ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Joint Secretary – ரூ.1,23,100/- முதல் ரூ.2,15,900/- வரை
  • Deputy Secretary – ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/- வரை

Follow our Instagram for more Latest Updates

UGC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில்(deputation) மற்றும் – Direct Recruitment மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.30.11.2022-ம் தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!