UGC வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாத காலிப்பணியிடங்கள்!!

0
UGC வேலைவாய்ப்பு 2021 - தேர்வில்லாத பணியிடங்கள்!!
UGC வேலைவாய்ப்பு 2021 - தேர்வில்லாத பணியிடங்கள்!!
UGC வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாத காலிப்பணியிடங்கள்!

பல்கலைக்கழக மானியக் குழுவில் (UGC) இருந்து காலியாக உள்ள Director பணியிடங்களுக்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. எனவே, விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைப்பக்கத்தில் கீழே வழங்கியுள்ள  தகவல்களின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UGC 
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Various
கடைசி தேதி 15.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
UGC காலிப்பணியிடங்கள்:

Director பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

UGC கல்வித்தகுதி :

அரசுத் துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தனிநபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview/ Personality Test வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் நகலினை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 26.10.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும்.

Download UGC Recruitment 2021 Notification

Apply Online for UGC Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!