தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் நியமனத்தேர்வு எழுதுவது கட்டாயம் என்று உறுதிப்படுத்தி உள்ளது. அதனால், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். குறிப்பாக, இத்தேர்வு குறித்து அனைவரும் சற்று குழப்பத்தில் உள்ளனர்.
அந்த குழப்பத்தை தீர்த்து, சரியான பாதையை தர EXAMSDAILY வழிகாட்டி தயாராகி விட்டது. UG TRB தேர்விற்கான பாடத்திட்டங்கள் என அரசு கொடுத்த அனைத்து பிரிவுகளையும் தகுதியான ஆசிரியர்கள் கொண்டு கற்பிக்கப்படுகிறது. இங்கு Paper – I & II என இரண்டும் கற்பிக்கப்படும். அது மட்டுமில்லாது வினாத்தாள் வாங்கியது முதல் கடைசி கேள்விக்கு பதிலளிக்கும் வரை என்ன செய்தால் நேரம் இருக்கும் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்றும் விளக்கம கற்பிக்கப்படும்.
மேலும் இத்தேர்வு குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள், Previous Paper உட்பட அனைத்தும் இங்கு விளக்கப்படும். இது குறித்து மேலும் பல பயனுள்ள தகவல்களை பெற கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசலாம். அல்லது விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.