செப்.9ல் நீட் UG 2021 அட்மிட் கார்டு வெளியீடு? 12ல் தேர்வு!

0
செப்.9ல் நீட் UG 2021 அட்மிட் கார்டு வெளியீடு? 12ல் தேர்வு!
செப்.9ல் நீட் UG 2021 அட்மிட் கார்டு வெளியீடு? 12ல் தேர்வு!
செப்.9ல் நீட் UG 2021 அட்மிட் கார்டு வெளியீடு? 12ல் தேர்வு!

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகளுக்கான அட்மிட் கார்டுகள் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அட்மிட் கார்டு

இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை பரவலுக்கு மத்தியில் ஒத்தி வைக்கப்பட்டதான நீட் UG நுழைவுத்தேர்வுகள் இம்மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கான அட்மிட் கார்டு வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது அட்மிட் கார்டுகளை தேசிய தேர்வு முகமையின் (NTA) neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் செப்டம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் விடுமுறை – சபாநாயகர் அறிவிப்பு!

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை (NTA) இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, அட்மிட் கார்டுகள் தேர்வு நடைபெறும் 3 நாட்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரே ஷிப்டில் நடத்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில் அட்மிட் கார்டுகள் செப்டம்பர் 9ல் வெளியாகலாம் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் வேலை நேரம் – தலைமை ஆசிரியர்கள் குழப்பம்!

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர அனுமதிக்கப்படுவார்கள். இதற்கிடையில், மருத்துவ முதுகலை படிப்புகளுக்கான நீட் PG நுழைவுத் தேர்வு அட்மிட் கார்டுகள் செப்டம்பர் 6 ஆம் தேதியான இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இப்போது நீட் UG தேர்வுக்கான அட்மிட் கார்டுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய,

  • முதலில் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
  • அதன் முகப்பு பக்கத்தில், நீட் UG அட்மிட் கார்டுகளுக்கான இணைப்பை கிளிக் செய்யவும்.
  • login பக்கத்தில், கேட்கப்பட்ட சான்றுகளை உள்ளிடவும்.
  • இப்போது நீட் UG 2021 க்கான Admit Card திரையில் தோன்றும்.
  • அதனை எதிர்கால தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!