UCO வங்கி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்:ரூ.63840/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
UCO வங்கி வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்:ரூ.63840/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
UCO வங்கி வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்:ரூ.63840/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
UCO வங்கி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்:ரூ.63840/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப UCO வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 19.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UCO வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • UCO வங்கி ஆட்சேர்ப்பு 2022-ன் படி, பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு என 10 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / வாரியம் / நிறுவனத்தில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

  • பாதுகாப்பு அதிகாரிகளின் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு 01.01.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • Online Examination மற்றும் Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Exams Daily Mobile App Download
  • மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36000 -1490/7 / 46430 -1740/2 / 49910 -1990/7 – 63840 சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • General, EWS and OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.500/- SC, ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.100/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

UCO வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் 19.10.2022 உடன் முடிவடைய உள்ளதால், ஆன்லைன் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!