91 வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
91 வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!
91 வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!

91 வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!

யுனைடெட் கமர்ஷியல் வங்கியில் (UCO) காலியாக உள்ள Security Officers, Engineers, Economist, Statistician, Chartered Accountants/ CFA, Chartered Accountants/CFA பணிகளுக்கான அறிவிப்பானது வெளியாகியது. இந்த பணிகளுக்கு என 91 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

UCO வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Computer Science/ Information Technology/ Electronics & Tele-Communications/ Civil Engineering/ Architect Engineering போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E / B Tech Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Reasoning, English Language, Quantitative Aptitude, Professional Knowledge போன்ற தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

இந்த வங்கி பணியிட அறிவிப்பானது முன்னதாக கடந்த அக்டோபர் மாதமே வெளியாகிவிட்டது. அதில் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் ஆனது நாளையொடு (17.11.2020) முடிவடைய உள்ளதால் விரைவில் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

UCO Bank Recruitment 2020

நிறுவனம் UCO Bank 
பணியின் பெயர் Security Officers, Engineers, Economist, Statistician, Chartered Accountants/ CFA, Chartered Accountants/CFA
பணியிடங்கள் 91
வயது வரம்பு 40-55
கல்வித்தகுதி B.E / B Tech Degree
தேர்ந்தெடுக்கும் முறை Reasoning, English Language, Quantitative Aptitude, Professional Knowledge
கடைசி தேதி  17.11.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

Download UCO Bank Revised Notification 2020

Apply Online

Download UCO Bank Notification 2020

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!