இந்திய அரசு வங்கியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
இந்திய அரசு வங்கியில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை - உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இந்திய அரசு வங்கியில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை - உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்திய அரசு வங்கியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்திய அரசு வங்கியான UCO வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. இந்திய அரசு UCO வங்கியில் Faculty, Office Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UCO Bank
பணியின் பெயர் Faculty, Office Assistant
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UCO வங்கி காலிப்பணியிடங்கள் :

இந்திய அரசு வங்கியான UCO வங்கியில் Faculty, Office Assistant ஆகிய பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்ட பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

UCO Bank கல்வித்தகுதி :
  • Faculty – B.Sc, B.Ed, BA, MA in Sociology/ Psychology, Graduation/ Post Graduation இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Office Assistant – BA, B.Sc, BSW, Graduation இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
UCO Bank ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test, Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 06.01.2022 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

UCO Bank Notification pdf

Application Form 

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here