UCIL அணுசக்தித் துறையில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.37,531/-|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

0
UCIL அணுசக்தித் துறையில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.37,531/-|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
UCIL அணுசக்தித் துறையில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.37,531/-|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
UCIL அணுசக்தித் துறையில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.37,531/-|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

அணுசக்தித் துறையின் கீழ் உள்ள UCIL நிறுவனம் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Winding Engine Driver பணிக்கென மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • அணுசக்தித் துறையின் கீழ் உள்ள UCIL நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Winding Engine Driver பதவிக்கு என 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. Winding Engine Driver பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Winding Engine Driver பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37, 531/- ஊதியமாக வழங்கப்படும். Winding Engine Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

LIC AAO 300 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.53600/- சம்பளம் || விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி நாள்

Follow our Instagram for more Latest Updates

UCIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க நாளை (31.01.2023) கடைசி நாள் என்பதால் இன்றே தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!