மாதம் ரூ.106320/-ஊதியத்தில் UCIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க விரையுங்கள்!!

0
மாதம் ரூ.106320/-ஊதியத்தில் UCIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க விரையுங்கள்!!
மாதம் ரூ.106320/-ஊதியத்தில் UCIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க விரையுங்கள்!!மாதம் ரூ.106320/-ஊதியத்தில் UCIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க விரையுங்கள்!!
மாதம் ரூ.106320/-ஊதியத்தில் UCIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க விரையுங்கள்!!

UCIL நிறுவனத்தில் Medical Officer பணிக்கான காலிப்பணியிடத்தை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UCIL
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.02.2023
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview
UCIL காலிப்பணியிடங்கள்:

UCIL நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Medical Officer பணிக்கென ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 ஆக இருக்க வேண்டும் .

NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

UCIL கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MBBS / PG degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

UCIL ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.88600/- முதல் அதிகபட்சம் ரூ.106320/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

UCIL தேர்வு செய்யப்படும் முறை :

UCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 07.02.2023 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UCIL விண்ணப்பிக்கும் முறை :

UCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 07.02.2023 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!