UCIL மத்திய அரசு நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் – ரூ.3,20,000 ஆண்டு ஊதியம்!!

0
UCIL மத்திய அரசு நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் - ரூ.3,20,000 ஆண்டு ஊதியம்!!
UCIL மத்திய அரசு நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் - ரூ.3,20,000 ஆண்டு ஊதியம்!!
UCIL மத்திய அரசு நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் – ரூ.3,20,000 ஆண்டு ஊதியம்!!

பொது நிறுவன தேர்வு வாரியத்தால் (PESB) ஆல் UCIL நிறுவனத்தில் Chairman & Managing Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UCIL
பணியின் பெயர் Chairman & Managing Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online/ Offline
UCIL காலிப்பணியிடங்கள்:

UCIL நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Chairman & Managing Director பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UCIL வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 ஆக இருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

UCIL வேலைவாய்ப்பு தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Engineering/ Chartered Accountant/ Cost Accountant பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

ரூ.69,100/- ஊதியத்தில் இந்திய கடலோர காவல்படையில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Exams Daily Mobile App Download
UCIL ஊதிய விவரம் :

Chairman & Managing Director பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வருடம் குறைந்தபட்சம் ரூ.180000/- அதிகபட்சம் ரூ.320000/- ஊதியமாக வழங்கப்படும் .

UCIL தேர்வு செய்யப்படும் முறை :

UCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

UCIL விண்ணப்பிக்கும் முறை :

PESB ஆல் வெளியிடப்பட்ட UCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கடைசி நாளுக்குள்(15.03.2023) Onlineல் விண்ணப்பிக்கவும் .மேலும் விண்ணப்ப படிவத்தை Print Out எடுத்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification PDF
Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!