10ம், 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை – 100+ காலிப்பணியிடங்கள்..!

0
10ம், 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை - 100+ காலிப்பணியிடங்கள்..!
10ம், 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை - 100+ காலிப்பணியிடங்கள்..!
10ம், 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை – 100+ காலிப்பணியிடங்கள்..!

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Blaster, Mining Mate, Winding Engine Driver ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 130 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பணிக்கு தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Uranium Corporation of India Limited (UCIL)
பணியின் பெயர் Blaster, Mining Mate, Winding Engine Driver
பணியிடங்கள் 130
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (UCIL) காலியாக உள்ள Blaster, Mining Mate, Winding Engine Driver பணிகளுக்கு என 130 இடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Mining Mate – 80
  • Blaster – 20
  • Winding Engine Driver – 30
UCIL கல்வி தகுதி:

Mining Mate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

Blaster, Winding Engine Driver பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.03.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

UCIL ஊக்கத்தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,119/- முதல் அதிகபட்சம் ரூ.9,153/- வரை ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

UCIL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

UCIL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 02.06.2022 என்ற கடைசி நாளுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

UCIL Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here