யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது

0
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Medical Officer பணிக்கான நேர்முக தேர்வு 08.08.2022 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Uranium Corporation of India Limited (UCIL)
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
UCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (UCIL) Medical Officer பணிக்கு என 02 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Medical Officer கல்வி விவரம்:
  • Medical Officer பணிக்கு Indian Medical Council அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் PG Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
Medical Officer அனுபவ விவரம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது 02 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Medical Officer வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் 08.08.0222 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

UCIL சம்பளம்:

Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ. 88,600/- முதல் அதிகபட்சம் ரூ. 1,06,320/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

UCIL தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 08.08.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

UCIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த UCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

 Download Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here