UCIL நிறுவனத்தில் மாதம் ரூ.114000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது!

0
UCIL நிறுவனத்தில் மாதம் ரூ.114000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2024 - தேர்வு கிடையாது!

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (யுசிஐஎல்) ஆனது Medical Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.  இங்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர்  Medical Officers
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2024
விண்ணப்பிக்கும் முறை Interview

UCIL காலிப்பணியிடங்கள்:

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்  Medical Officers பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட MBBS பட்டப்படிப்பு, புகழ்பெற்ற மருத்துவமனையில் குறைந்தபட்சம் 05 (ஐந்து) ஆண்டுகள் தொடர்புடைய அனுபவத்துடன் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் . சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பது கூடுதல் நன்மையாக இருக்கும். மேலும் AFIH தகுதி உள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்வோருக்கு சூப்பர் ஆஃபர் – இன்று முதல் அமல்!

UCIL தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.95,000/- முதல் ரூ.114000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

 விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!