பொறியியல் முடித்தவரா ? தேர்வு இல்லாமல் மத்திய அரசில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு !

0
பொறியியல் முடித்தவரா ? தேர்வு இல்லாமல் மத்திய அரசில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு !
பொறியியல் முடித்தவரா ? தேர்வு இல்லாமல் மத்திய அரசில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு !
பொறியியல் முடித்தவரா ? தேர்வு இல்லாமல் மத்திய அரசில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு !

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy General Manager / Chief Superintendent / Chief Controller பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (10.08.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Uranium Corporation Of India Limited (UCIL)
பணியின் பெயர் Deputy General Manager / Chief Superintendent / Chief Controller
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (UCIL) Deputy General Manager / Chief Superintendent / Chief Controller பணிக்கு Civil, P & IRS, Mill, Mines, Stores, Purchase ஆகிய துறைகளில் தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 06 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UCIL கல்வி தகுதி:

Deputy General Manager பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering, Chemical Engineering, Mining Engineering பாடப்பிரிவில் Degree, PG Degree அல்லது Diploma Degree அல்லது MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
UCIL அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 18 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

UCIL வயது வரம்பு:
  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 10.08.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 48 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Chief Superintendent / Chief Controller பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 10.08.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 45 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
UCIL ஊதிய விவரம்:
  • Deputy General Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது E6 என்ற ஊதிய அளவின் படி ரூ.90,000/- முதல் ரூ.2,40,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • Chief Superintendent / Chief Controller பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது E5 என்ற ஊதிய அளவின் படி ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
UCIL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

UCIL விண்ணப்ப கட்டணம்:
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PWD பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
UCIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 10.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Manger (Inst./Per.&IRs./Projects) ,
Uranium Corporation of India Limited (A Government of India Enterprise),
P.O Jaduguda Mines,
Distt – Singhbhum East,
Jharkhand – 832102.

UCIL Notification Link

UCIL Application Link

UCIL Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here