10, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.9,153/- ஊக்கத்தொகையில் வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள்..!

0
10, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.9,153/- ஊக்கத்தொகையில் வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள்..!
10, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.9,153/- ஊக்கத்தொகையில் வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள்..!
10, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.9,153/- ஊக்கத்தொகையில் வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள்..!

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (UCIL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில் காலியாக உள்ள Blaster, Mining Mate ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 130 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (03.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையாக கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

UCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Blaster பணிக்கு 20 பணியிடமும், Mining Mate பணிக்கு 80 பணியிடமும், Winding Engine Driver பணிக்கு என 30 பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Mining Mate பணிக்கு 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் Blaster / Winding Engine Driver பணிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் 31.03.2022 தேதியின் படி, அதிகபட்சம் 30 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,119/- முதல் அதிகபட்சம் ரூ.9,153/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

UCIL விண்ணப்பிக்கும் வழிமுறை

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 UCIL Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!