UCIL நிறுவன வேலைவாய்ப்பு – 10 வது தேர்ச்சி போதும்..!

0
UCIL நிறுவன வேலைவாய்ப்பு - 10 வது தேர்ச்சி போதும்..!
UCIL நிறுவன வேலைவாய்ப்பு - 10 வது தேர்ச்சி போதும்..!
UCIL நிறுவன வேலைவாய்ப்பு – 10 வது தேர்ச்சி போதும்..!

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Blaster, Mining Mate பணிக்கு என்று 130 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Uranium Corporation of India Limited (UCIL)
பணியின் பெயர் Blaster, Mining Mate
பணியிடங்கள் 130
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

UCIL பணியிடம்:

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் Blaster, Mining Mate பணிகளுக்கு என்றும் கீழுள்ளவாறு 130 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Mining Mate – 80
  • Blaster – 20
  • Winding Engine Driver – 30
UCIL கல்வி விவரங்கள்:

Mining Mate பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 12 ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Blaster பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Winding Engine Driver பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

UCIL வயது வரம்பு:

31.03.2022 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
UCIL ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.7,119/- முதல் ரூ.9,153/- வரை மாத ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

UCIL தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

UCIL விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட படி விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதிக்கு நாளுக்குள் வந்து சேரும் படி தபால் செய்யவும்.

UCIL Notification PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!