யுரேனியம் கார்ப்பரேஷனில் ரூ.38,432/- சம்பளத்தில் வேலை – B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
யுரேனியம் கார்ப்பரேஷனில் ரூ.38,432/- சம்பளத்தில் வேலை - B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
யுரேனியம் கார்ப்பரேஷனில் ரூ.38,432/- சம்பளத்தில் வேலை - B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
யுரேனியம் கார்ப்பரேஷனில் ரூ.38,432/- சம்பளத்தில் வேலை – B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) வெளியிட்ட அறிவிப்பில் Assistant Foreman பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.38,432/- மாத ஊதியமாக பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Uranium Corporation of India Limited (UCIL)
பணியின் பெயர் Assistant Foreman
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

UCIL காலிப்பணியிடங்கள்:

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (UCIL) Assistant Foreman பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Assistant Foreman பணி பற்றிய விவரங்கள்:

  • கல்வி – Geology பாடப்பிரிவில் B.Sc Degree (SC / ST – 55%, UR / EWS / OBC(NCL) – 60%)அனுபவம் – சுரங்கத் தொழிலில் குறைந்தது 01 வருடம்) அனுபவம்
  • வயது – 31.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயது
  • வயது தளர்வு – SC / ST 05 ஆண்டுகள், OBC (NCL) 03 ஆண்டுகள்
  • சம்பளம் – மாதம் தோறும் ரூ.38, 432/-

UCIL தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UCIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 26.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here