மாதம் ரூ.46,020/- ஊதியத்தில் அரசு வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்..!

0
மாதம் ரூ.46,020/- ஊதியத்தில் அரசு வேலை - டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்..!
மாதம் ரூ.46,020/- ஊதியத்தில் அரசு வேலை - டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்..!
மாதம் ரூ.46,020/- ஊதியத்தில் அரசு வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்..!

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் இருந்து Accounts Officer பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு புதிய பணியிட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதனை பயன்படுத்தி இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (UCIL)
பணியின் பெயர் Accounts Officer
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
UCIL காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Accounts Officer பணிக்கென 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

UCIL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு Degree, Inter CA or Inter ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவ கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

UCIL வயது வரம்பு:

07.03.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் பற்றிய முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UCIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.46,020/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் முன் அனுபவத்தின் அடிப்படையிலும் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UCIL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!