TVS மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – Degree முடித்தவர்க்கான சூப்பர் வாய்ப்பு!

0
TVS மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - Degree முடித்தவர்க்கான சூப்பர் வாய்ப்பு!
TVS மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - Degree முடித்தவர்க்கான சூப்பர் வாய்ப்பு!
TVS மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – Degree முடித்தவர்க்கான சூப்பர் வாய்ப்பு!

தனியார் மோட்டார் நிறுவனங்களில் ஒன்றான TVS Motor Company ஆனது தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Process Planning Engineer, Sourcing & Development Engineer ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் Online மூலம் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. TVS Motor Company-யில் வேலை தேடிக்கொண்டு இருக்கும் நபர்கள் அனைவரும் தவறாது விண்ணப்பித்து கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Motor Company
பணியின் பெயர் Process Planning Engineer, Sourcing & Development Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online
தனியார் நிறுவன பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், TVS Motor Company நிறுவனத்தில் காலியாக உள்ள Process Planning Engineer, Sourcing & Development Engineer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
TVS Motor Company கல்வி தகுதி:

இந்த TVSM நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவராக இருக்கலாம்.

தனியார் நிறுவன அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

TVS Motor Company சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப TVSM நிறுவனம் மூலம் மாத ஊதியம் பெறுவார்கள்.

தனியார் நிறுவன தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TVS Motor Company விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link 1

Download Notification & Application Link 2 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!