தமிழக TVS நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழக TVS நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக TVS நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக TVS நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள Software Engineer & Function Leader – Chassis பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தனியார் துறை பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் டிவிஎஸ் நிறுவனம்
பணியின் பெயர் Software Engineer & Function Leader – Chassis
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
டிவிஎஸ் கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ஓசூரில் பணியமர்த்தப்படுவார்கள்.

IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2022 – இன்று வெளியீடு!

அனுபவ விரங்கள்:
  • Software Engineer பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 7 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Function Leader – Chassis பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 8 முதல் 14 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Responsibilities:
  • Software and App development as per V cycle process – using tools such as Matlab/Simulink, embedded C, Android, etc.
  • Particiapate in DFMEA, HARA, and Functional Safety reviews as per ISO26262.
  • Development of charging system algorithms, software, hardware and infrastructure related components.
  • Development of Vehicle ECU Diagnostics control strategy and implementation on chosen hardware meeting OBD-II requirements.
  • Development of UI for instrument cluster/dashboard, HMI design, Infographic design, animations, voice and haptic controls.
  • Vehicle EMS/VCU/BCM/Instrument cluster software testing and validation using SIL, MIL and HIL systems used by Norton
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!