டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

0
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் வேலை - டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் வேலை - டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

TVS மோட்டார் நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Principal Data Scientist பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை சம்பந்தப்பட்ட கூடுதல் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS
பணியின் பெயர் Principal Data Scientist
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
TVS மோட்டார் காலிப்பணியிடங்கள் :

TVS நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Principal Data Scientist பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Principal Data Scientist தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

TVS அனுபவ விவரம் :

Principal Data Scientist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 9 முதல் 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – ஊதியம்: 63200 | இறுதி வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Exams Daily Mobile App Download
TVS மோட்டார் பணி விவரம்:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் ML/AI,CI/CD,AWS, Azure and GCP, ML Lib, Spark SQL போன்ற துறைகளில் சிறப்பாக செயலாற்றும் திறன்களை கொண்டிருக்க வேண்டும்.

TVS தேர்வு செய்யப்படும் முறை:

TVS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :

Principal Data Scientist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை online ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!