Software Engineer ஆக ஆசையா? BE பட்டதாரிகளுக்கு TVS Motor நிறுவனத்தில் பணிவாய்ப்பு! உடனே விரையுங்கள்..!

0
Software Engineer ஆக ஆசையா? BE பட்டதாரிகளுக்கு TVS Motor நிறுவனத்தில் பணிவாய்ப்பு! உடனே விரையுங்கள்..!
Software Engineer ஆக ஆசையா? BE பட்டதாரிகளுக்கு TVS Motor நிறுவனத்தில் பணிவாய்ப்பு! உடனே விரையுங்கள்..!
Software Engineer ஆக ஆசையா? BE பட்டதாரிகளுக்கு TVS Motor நிறுவனத்தில் பணிவாய்ப்பு! உடனே விரையுங்கள்..!

TVS மோட்டார் நிறுவனத்தில் தற்போது Software Engineer பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Software Engineer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Motor Company
பணியின் பெயர் Software Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Software Engineer காலிப்பணியிடம்:

TVS மோட்டார் நிறுவனத்தின் அறிவிப்பில், Software Engineer பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், இதனை நிரப்பிட தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
TVS Motor கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Computer and information Sciences and Support services / Computer Engineering / Computer Programming / Specific applications / Computer Science / Computer Software engineering / Computer Technology பாடப்பிரிவில் BE பட்டம் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Software Engineer அனுபவங்கள்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Application development using Asp.net MVC framework, Javascript, Angular, Python, node js, react, API, JSON, Microsoft azure, Power BI பிரிவில் குறைந்தது 4 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • MSSQL, MYSQL, SQL Server மற்றும் Android development தெரிந்திருப்பது மற்றும் இதில் முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Cloud-based applications and knowledge on AWS தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
TVS Motor ஊதிய விவரங்கள்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Software Engineer பணி பொறுப்புகள்:
  • The Candidate must be able to design, develop & Test the application.
  • Complete code development to ensure project releases are achieved on time.
  • Decode the business requirement into technical requirement.
  • Being part of the Scrum Team, adhere/follow the Scrum practices as guided by the Scrum Master.
  • Collaborate with other engineers, managers and Product Management teams to develop innovative solutions meeting needs.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

TVS Motor தேர்வு முறை:

எழுத்து தேர்வு (Written Test) அல்லது நேர்காணல் (Interview) ஆகியவற்றின் மூலம் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்.

Software Engineer விண்ணப்பிக்கும் முறை:

டிவிஎஸ் மோட்டார்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கென்று கொடுத்துள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Online Notification & Application LINK

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!