TVS Motors நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு – MBA பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

0
TVS Motors நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு - MBA பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
TVS Motors நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு - MBA பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
TVS Motors நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு – MBA பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

TVS மோட்டார் நிறுவனத்தில் தற்போது Planner – D&AI Planning & Integration பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Planner – D&AI Planning & Integration பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Motor Company
பணியின் பெயர் Planner – D&AI Planning & Integration
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

TVS மோட்டார் காலிப்பணியிடம்:

TVS மோட்டார் நிறுவனத்தின் அறிவிப்பில், Planner – D&AI Planning & Integration பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், இதனை நிரப்பிட தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
TVS Motor கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MBA டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVS மோட்டார் அனுபவங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 4 முதல் 6 வருடங்கள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள். மேலும் முன் அனுபவம் குறித்து கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TVS Motor ஊதிய விவரங்கள்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

TVS மோட்டார் தேவையான திறன்:
  • Very high influencing skill and ability to collaborate to achieve alignment of Internal and ext. stakeholders.
  • Impeccable communication & presentation skills with strong executive presence.
  • High level of business acumen.
  • High perseverance and rigour in execution.
  • Know-how of TVSM Processes
  • High level of people leadership skill போன்ற திறன்கள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TVS Motor தேர்வு முறை:

எழுத்து தேர்வு (Written Test / Test) அல்லது நேர்காணல் (Interview) ஆகியவற்றின் மூலம் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்.

TVS மோட்டார் விண்ணப்பிக்கும் முறை:

டிவிஎஸ் மோட்டார்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கென்று கொடுத்துள்ள படிவங்களை சரியாக பூர்த்திக்கு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!