TVS நிறுவனத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு வாய்ப்பு !

0
TVS நிறுவனத்தில் வேலை - 10 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு வாய்ப்பு !
TVS நிறுவனத்தில் வேலை - 10 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு வாய்ப்பு !
TVS நிறுவனத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு வாய்ப்பு !

TVS மோட்டார்ஸ் நிறுவனம் தற்போ து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Mechanic and Information & Communication Technology System Maintenance பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Motor Company Ltd
பணியின் பெயர் Mechanic and Information & Communication Technology System Maintenance
பணியிடங்கள் 60
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
TVS Motors காலிப்பணியிடங்கள்:

TVS மோட்டார்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பில், Mechanic and Information & Communication Technology System Maintenance பணிக்கு என்று மொத்தமாக 60 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Mechanic பணிக்கு – 50
  • Maintenance பணிக்கு – 10
கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பித்தால் போதுமானதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவித்துள்ளது.

மேலும் தகுதிகள் குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

TVS Motors ஊதிய விவரம்:

Mechanic மற்றும் Information & Communication Technology System Maintenance பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.14,000/- முதல் ரூ.14,100/- வரை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் நேரடியா தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TVS Motors விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார்துறை மோட்டார் நிறுவனத்தின் பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியான பெண்கள் கீழுள்ள லிங்க் மூலம் விருப்பமுள்ள பணிக்கு என கொடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

TVS Motors Mechanic Notification &  Application

TVS Motors Maintenance Notification &  Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!