TVS மோட்டார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
TVS மோட்டார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
TVS மோட்டார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
TVS மோட்டார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

TVS மோட்டார் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் EEE Engineer பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் தேவையான திறன் போன்ற அனைத்து தகவல்களும் இப்பதிவில் கொடுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Motor Company
பணியின் பெயர் EEE Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TVS மோட்டார் காலிப்பணியிடம்:

TVS மோட்டார் நிறுவனத்தின் அறிவிப்பில், EEE Engineer பதவிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TVS Motor கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் EEE பாடப்பிரிவில் BE / B.Tech அல்லது அதற்கு இணையான டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVS மோட்டார் அனுபவங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 3 வருடங்கள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TVS Motor ஊதிய விவரங்கள்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு பார்க்கவும்.

TVS மோட்டார் தேவையான திறன்:
  • Design and Develop automotive electronic components in compliance with global standard such as ISO 26262, ISO 21434 and IATF 16949 for various system such as instrument cluster, engine management, safety systems
  • Study and Analyze Requirements from HoQ, Product Specifications and Past product data related to testing (alpha, beta, CUFT) and field failures

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Candidate must be able to work with CANOE, CANAPE, CANALYSER, PCAN, ETAS, Bus master for Vehicle network emulation.
  • Candidate shall be able to prepare, conduct DFMEA for electronic HW and software
  • Conduct benchmarking and landscaping of IP and technology from international products
    Knowledge of ICE powertrain related calibration is an advantage”
  • Continuously review regulations, international and national standards போன்ற திறன் வைத்திருக்க வேண்டும்.
TVS Motor தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TVS மோட்டார் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 08.03.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TVS Motor Notification & Application

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!