TVS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
TVS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க !
TVS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க !
TVS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

TVS மோட்டார் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Testing Analyst – ICE & EV, Developer SAP ABAP & Data Engineer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Motor Company
பணியின் பெயர் Testing Analyst – ICE & EV, Developer SAP ABAP & Data Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறை Online

 

TVS Motor பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, TVS மோட்டார் நிறுவனத்தில் Testing Analyst – ICE & EV, Developer SAP ABAP & Data Engineer பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Testing Analyst கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய computer science, math, engineering, economics, statistics ஏதேனும் ஒரு பிரிவில் ஏதேனும் ஒரு Bachelors / Master’s டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில், குறிப்பிட்டுள்ளது.

TVS Motor அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டு முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Testing Analyst தேவையான திறன்கள்:
  • Good in ABAP SAP UI Fiori
  • Expertise in Python Programming, Spark-Data frames, Spark Streaming, Spark-SQL.
  • Expertise in building complex business logics using Spark.
  • Experience working on Databricks (preferred) or Azure HDInsight.
  • Experience in Azure App Services, Azure Function App, Azure Logic App ஆகிய திறன் பெற்றிருப்பது விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.
TVS Motor தேவையான தொழில்நுட்ப திறன்:
  • To develop & optimize powertrain systems and effective product design verification and validation for different norms.
  • Develop ABAP 7.4 based coding standards
  • Develop UI5/FIORI based applications.
  • Expertise in ODATA.
Exams Daily Mobile App Download
  • Expertise in CDS and AMDP.
  • Adequate Knowledge on Cloud solutions.
  • Adequate knowledge on troubleshooting issues.
  • Preparing Technical Spec for the development and Unit Test Documents ஆகியவற்றில் கட்டாயம் நன்கு திறன் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
Testing Analyst ஊதிய தொகை:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TVS Motor தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Testing Analyst விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த ஆண்கள் மட்டும் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!