B.E போதும்.. TVS Motor நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை – Apply செய்ய தவறாதீர்கள்!

0
B.E போதும்.. TVS Motor நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை - Apply செய்ய தவறாதீர்கள்!
B.E போதும்.. TVS Motor நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை - Apply செய்ய தவறாதீர்கள்!
B.E போதும்.. TVS Motor நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை – Apply செய்ய தவறாதீர்கள்!

TVS Motor நிறுவனம் Senior Data Science பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, அனுபவ விவரம் போன்றவற்றை இந்த பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS
பணியின் பெயர் Senior Data Science
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
TVS Motor வேலைவாய்ப்பு:

இந்த வேலைவாய்ப்பின் கீழ் Senior Data Science காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TVS Motor தகுதி:
  • Bachelor of Engineering பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 4 முதல் 6 வருடங்கள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

  • Computer and information Sciences and Support services, Computer Engineering, Computer Programming, Specific applications, Computer Science, Computer Software engineering, Computer Systems Networking and Telecommunication போன்ற துறையில் போதிய அறிவு பெற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

அருமையான வாய்ப்பு.. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் வேலை – ரூ.1,80,000 வரை சம்பளம்!

Exams Daily Mobile App Download
TVS Motor பணி திறன்கள்:
  • Ability to think creatively and problem solve
  • Demonstrated ability to be hands-on team member
  • Ability to work under tight deadlines and prioritize work to deliver projects on time
  • Good to have exposure on Automobile and NBFC industry
விண்ணப்பிக்கும் முறை:

TVS Motor நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விண்ணப்பப்படிவம் பெற்று ஆன்லைன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!