TVS Motor நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

0
TVS Motor நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!
TVS Motor நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

TVS Motor நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

பிரபல தனியார் வாகன நிறுவனமான TVS Motor நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Product Manager, Competence Development Manager ஆகிய பணிகளுக்கு என திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே திறமை படைத்த பட்டதாரிகள் தவறாது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TVS Motor
பணியின் பெயர் Product Manager, Competence Development Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலிப்பணியிடங்கள் :

Product Manager, Competence Development Manager பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

TVS Motor கல்வித்தகுதி :
  1. Product Manager – Master’s degree (Product Management / Business Management is mandatory) தேர்ச்சியுடன் 5-8 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  2. Development Manager – New Product Development / Production Engineering / Manufacturing / Sales & Marketing functions பாடங்களில் தேர்ச்சியுடன் 3-5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Online Application and Notification for TVS Recruitment 2021 – For Product Manager (1)

Online Application and Notification for TVS Recruitment 2021 – For Product Manager (2)

Online Application and Notification for TVS Recruitment 2021 – For Product Manager (3)

Online Application and Notification for TVS Recruitment 2021 – For Competence Development Manager

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!