TVS மோட்டார் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – முழு விவரங்கள் இதோ..!

0
TVS மோட்டார் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - முழு விவரங்கள் இதோ..!
TVS மோட்டார் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - முழு விவரங்கள் இதோ..!
TVS மோட்டார் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – முழு விவரங்கள் இதோ..!

TVS மோட்டார் நிறுவனத்தில் (TVSM) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Section Head பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Motor Company
பணியின் பெயர் Section Head
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
TVS மோட்டார் நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

Section Head பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் TVS மோட்டார் நிறுவனத்தில் (TVSM) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Section Head கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Section Head அனுபவம்:

Section Head பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 19 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

Section Head திறன்கள்:
  • Analytical Skills (IT skills, SAP, MS office)
  • Diagnostic / Auditing Skills / Capability
  • TQM philosophy
  • Organisation systems & process
  • Problem solving Tools & Techniques (7QC Tools / Statistical application)

TVS Motor Company சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVS Motor Company தேர்வு செய்யும் விதம்:

Section Head பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TVS Motor Company விண்ணப்பிக்கும் விதம்:

இந்த TVS Motor நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!