TVS மோட்டார் நிறுவனத்தில் White Collar Job அறிவிப்பு – அருமையான பணிவாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்..!

0
TVS மோட்டார் நிறுவனத்தில் White Collar Job அறிவிப்பு - அருமையான பணிவாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்..!
TVS மோட்டார் நிறுவனத்தில் White Collar Job அறிவிப்பு - அருமையான பணிவாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்..!
TVS மோட்டார் நிறுவனத்தில் White Collar Job அறிவிப்பு – அருமையான பணிவாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்..!

TVS மோட்டார் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Lead Calibration – Powertrain பணிக்கு என்று தேவைக்கு ஏற்ப காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Motor Company Limited
பணியின் பெயர் Lead Calibration – Powertrain
பணியிடங்கள் As per Recruitment
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

TVS Motor Company காலிப்பணியிடம்:

TVS மோட்டார் நிறுவனத்தின் அறிவிப்பில், Lead Calibration – Powertrain பணிக்கு என்று தேவைக்கு ஏற்ப காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

TVS Motor Company கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும். கூடுதல் கல்வி விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Exams Daily Mobile App Download
TVS Motor Company முன் அனுபவம்:
  • EMS software functionalities நன்கு தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ETAS INCA, MDA, AVL Indicom and Matlab software களில் குறைந்தது 8 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமானதாகும்.
TVS Motor Company ஊதிய விவரங்கள்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப நல்ல ஊதிய தொகை பெறுவார்கள்.

TVS Motor Company தேவையான திறன்:
  • Basic Communication Skills
  • Calibration of Engine management system for 2W gasoline engine application
  • Base engine calibration for air charge, ignition path & Torque structure
  • Vehicle drivability & emission calibration for achieving BS6 & EU5 emission norms
  • Knowledge on OBD1 & OBD2 calibration
  • Dataset handling for various development stages and mass production
  • Engine management system check, sensor and actuator characterisation
  • Field data analysis
  • Understand the test rider feedback & convert into engineering solution ஆகியவற்றில் திறன் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TVS Motor Company தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TVS Motor Company விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழுள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TVS Motor Company Official Notification & Online Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!