TVS Motor நிறுவனத்தில் பொறியாளர்க்கு வேலை – சூப்பர் சான்ஸ் !!

0
TVS Motor நிறுவனத்தில் பொறியாளர்க்கு வேலை - சூப்பர் சான்ஸ் !!
TVS Motor நிறுவனத்தில் பொறியாளர்க்கு வேலை - சூப்பர் சான்ஸ் !!
TVS Motor நிறுவனத்தில் பொறியாளர்க்கு வேலை – சூப்பர் சான்ஸ் !!

தனியார் வாகன நிறுவனங்களில் பிரபலமான TVS Motor Company ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தற்போது அழைப்பு விடுத்துள்ளது. Engineer & Others பணிகளுக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொல்கிறோம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TVS Motor Company 
பணியின் பெயர் Engineer & Others
பணியிடங்கள் Various
கடைசி தேதி 11.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

Engineer & Others பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

TVS Motor கல்வித்தகுதி :

Lead IP Administrator – Planning & Administration :

  • Polytechnic/ Others/ Engineering போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
BANK
BANK
Sr. Lead IP Analyst :
  • Management/ Engineering போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 06 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
For all other posts :
  • Engineering/ Secondary school/ Higher sec. school முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்களுக்கு ஒவ்வொரு பணிகளுக்குமான கடைசி தேதி கீழே வழங்கப்பட்டுள்ளது. அந்த அவகாசத்திற்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியின் பெயர் கடைசி தேதி
Systems & Software development Lead – HMI & Connectivity solution 11.01.2021
Technical Project Manager – System and Software development projects 11.01.2021
Senior Software design engineer – VCU projects 11.01.2021
High Voltage Multi Pack BMS Design Engineer 25.04.2021
Lead IP Administrator – Planning & Administration 10.11.2021
Sr. Lead IP Analyst 10.11.2022

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!