TVS மோட்டார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
TVS மோட்டார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
TVS மோட்டார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
TVS மோட்டார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தனியார் நிறுவனமான TVS மோட்டார் நிறுவனத்தில் (TVS Motor Company) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Design Engineer, Manager and Team Leader ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த விவரங்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Motor Company
பணியின் பெயர் Design Engineer, Manager and Team Leader
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

TVS மோட்டார் நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், TVS மோட்டார் நிறுவனத்தில் (TVS Motor Company) காலியாக உள்ள Design Engineer, Manager, Team Leader ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

TVS Motor Company கல்வி தகுதி:

Team Leader பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Electrical and Electronics Engineering, Electronics and Communication Engineering, Mechatronics பாடப்பிரிவில் Diploma Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Design Engineer, Manager பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

TVS Motor Company அனுபவம்:

Team Leader பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிகளுக்கு அனுபவம் இல்லாதவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

TVS Motor Company ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVS Motor Company தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
TVS Motor Company விண்ணப்பிக்கும் முறை:

இந்த TVS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

TVS Notification & Application Link 1

TVS Notification & Application Link 2

TVS Notification & Application Link 3

Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!