TVS நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்புகள்!!

0
TVS நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்புகள்!!
TVS நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்புகள்!!

TVS நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்புகள்!!

TVS நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Manager, Executive, Helper மற்றும் பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் மேற்கூறப்பட்ட இப்பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TVS
பணியின் பெயர் Manager, Executive, Helper & Others
பணியிடங்கள் Various
நேர்காணல் தேதி 16, 17 & 18 
தனியார் வேலைவாய்ப்பு :

Manager, Executive, Helper மற்றும் பல பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TVS கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் ITI/ Diploma/ Degree பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • மேலும் கணினி சார்ந்த பணிகள் மற்றும் Tally பணிகளில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
TVS தேர்வு செயல்முறை :

விண்ணப்பதார்கள் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது செப். 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் செப் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download TVS Job Notice PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!