TVS வேலைவாய்ப்பு 2020 !

1
TVS வேலைவாய்ப்பு 2020 !
TVS வேலைவாய்ப்பு 2020 !
TVS வேலைவாய்ப்பு 2020 !

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் ஆனது மத்திய தரவு பொறியாளர் பதவிக்கான காலியிட அறிவிப்பை அறிவித்துள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு பின் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TVS Motor
பணியின் பெயர் Central Data Engineer
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

காலிப்பணியிடங்கள்:

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தில் தரவு பொறியாளர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதிகள்

கணினி அறிவியலில் BE / B.Tech / BS / MS / PhD முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

  • Online Test
  • HR Interview

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!