தமிழகத்தில் உதவியாளர் பணிகளுக்கு தேர்வு தேதி வெளியானது !!!

0
தமிழகத்தில் உதவியாளர் பணிகளுக்கு தேர்வு தேதி வெளியானது !!!
தமிழகத்தில் உதவியாளர் பணிகளுக்கு தேர்வு தேதி வெளியானது !!!

தமிழகத்தில் உதவியாளர் பணிகளுக்கு தேர்வு தேதி வெளியானது !!!

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தில் இருந்து தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் திருவள்ளூர் மாவட்டகூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அந்த தேர்வு தேதி மற்றும் அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவை குறித்த தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TVLDRB
பணியின் பெயர் Assistant
தேர்வு தேதி 29.11.2020
Admit Card 16.11.2020 Onward …..
உதவியாளர் தேர்வு தேதி !

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் ஏனைய கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அந்த நேரடி நியமனத்திற்கான தேர்வானது நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் காலியாக உள்ள 36 உதவியாளர் / எழுத்தர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வானது வரும் 29.11.2020 அன்று நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Syllabus PDF & Exam Pattern

தேர்வு நுழைவுச்சீட்டு !

இந்த உதவியாளர் தேர்விற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது வரும் 16.11.2020 அன்று முதல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியானபின் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exam Date PDF

Admit Card 16.11.2020 அன்று முதல் …..

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!