TTDC தமிழ்நாடு சுற்றுலா துறை 2018 – 23 தோட்டக்காரர் மற்றும் காவலர் பணியிடங்கள்

0

TTDC தமிழ்நாடு சுற்றுலா துறை 2018 – 23 தோட்டக்காரர் மற்றும் காவலர் பணியிடங்கள் :

தமிழ்நாடு சுற்றுலா துறை (Tamil Nadu Tourism Development Corporation Ltd), தோட்டக்காரர் மற்றும் காவலர் பதவியிற்காக 23 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 11.05.2018 முதல் 28.06.2018 முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

TTDC பணியிடங்கள் விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்: 23

பணியிடத்தின் பெயர்:  தோட்டக்காரர் மற்றும் காவலர்

வயது வரம்பு:  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று குறைந்தபட்சம் 18 வயது  முதல் அதிகபட்சம் 35 வயது  வரை  இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  விண்ணப்பதாரர்கள் 5 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வுசெயல்முறை: விண்ணப்பதாரர்கள் இனசுழற்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் http://www.tamilnadutourism.org/ 11.05.2018 முதல் 28.06.2018 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடங்கும் நாள்: 11.05.2018

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: 28.06.2018 

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம்
விண்ணப்ப படிவம்பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் கிளிக் செய்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!