TTDC தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,00,000/-

0
TTDC தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,00,000/-
TTDC தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,00,000/-TTDC தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,00,000/-
TTDC தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,00,000/-

AGM, Manager, Sr. Associate, Associate ஆகிய பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
பணியின் பெயர் AGM, Manager, Sr. Associate, Associate
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2022
விண்ணப்பிக்கும் முறை Email
TTDC காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி AGM, Manager, Sr. Associate, Associate பணிக்கென மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • AGM/ Manager – F&B – 1 பணியிடங்கள்
  • Sr. Associate/ Associate – F&B – 1 பணியிடங்கள்
  • AGM/ Manager – Housekeeping – 1 பணியிடங்கள்
  • AGM/ Manager – Yatri Nivas – 1 பணியிடங்கள்
  • Sr. Associate/ Associate –Yatri Nivas – 1 பணியிடங்கள்
  • AGM/ Manager – Boating and Adventure Tourism – 1 பணியிடங்கள்
  • Sr. Associate/ Associate – Boating and Adventure Tourism – 1 பணியிடங்கள்
  • AGM/ Manager – Package Tours – 1 பணியிடங்கள்
  • Sr. Associate/ Associate – Package Tours – 1 பணியிடங்கள்
  • AGM/ Manager – Marketing & Sales – 1 பணியிடங்கள்
  • Sr. Associate/ Associate – Marketing & Sales – 1 பணியிடங்கள்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணியின் அடிப்படையில் Bachelors’ Degree or Diploma/ PG Diploma / Masters’ Degree in Marketing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TTDC வயது வரம்பு:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • AGM பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Sr. Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exams Daily Mobile App Download
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக முன் அனுபவம்:
  • AGM பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 7 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Sr. Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 4 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

TTDC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • AGM – ரூ.70,000/- முதல் ரூ.1,00,000/- வரை
  • Manager – ரூ.40,000/- முதல் ரூ.70,000/- வரை
  • Sr. Associate – ரூ.25,000/- முதல் ரூ.40,000/- வரை
  • Associate – ரூ.20,000/- முதல் ரூ.30,000/- வரை
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் shortlisting செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TTDC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  போதிய ஆவணங்களுடன் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!