TTCECS சங்கத்தில் டிகிரி படித்தவர்க்கான வேலை – மாதம் ரூ.18,000 ஊதியம்..!

0

TTCECS சங்கத்தில் டிகிரி படித்தவர்க்கான வேலை – மாதம் ரூ.18,000 ஊதியம்..!

திருவள்ளுவர் போக்குவரத்து கழக ஊழியர் கூட்டுறவு கடன் சங்கம் (TTCECS) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Accountant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Thiruvalluvar Transport Corporation Employees Cooperative Credit Society (TTCECS)
பணியின் பெயர் Accountant
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
TTCECS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Accountant பணிகளுக்கு என்று மொத்தமாக 07 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

TTCECS கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும்.

TTCECS முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 0 முதல் 2 ஆண்டுகள் வரை பணி புரிந்திருப்பது அவசியமாகும்.

TTCECS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயதாக 23 வயதும், அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 23 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TTCECS ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தது ரூ.15,000/- முதல் அதிகபட்சமாக ரூ.18,000/- வரை அளிக்கப்படும்.

TTCECS தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது தேர்வுகள் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TTCECS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கென்று அளிக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

TTCECS Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!